பள்ளத்தூர் நண்பர்கள் அறக்கட்டளையின் சார்பாக இலவசமாக தையல் & கணினி பயிற்சி வழங்கும் மையம் துவக்க விழா
எங்கள் “பள்ளத்தூர் நண்பர்கள் அறக்கட்டளை”யின் சமூகப் பணிகள் தினமலர் பத்திரிகையில் வெளிச்சமிட்டுள்ளன. கிராமப்புற மாணவர்களை முன்னேற்றுவதற்கான எங்கள் முயற்சிகளை வெளிப்படுத்திய தினமலர் பத்திரிகைக்கு மனமார்ந்த நன்றி.